இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கட் சபைக்கு அவர் கையளித்துள்ளதாக இலங்கை...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோதிக் கொள்கின்றன.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற...
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில், இந்தியக்...
அவுதிரேலியாவில் நடந்து வரும் ஆஷஸ் தொடருக்கான நியமிக்கப்பட்ட போட்டி நடுவரான டேவிட் பூன் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இதனால் அவர் ஜனவரி 5 ஆம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில்...
ஐசிசியின் (ICC) 2021 ஆண்டின் சிறந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த விருதுக்கு பாகிஸ்தான்...
ஐ.சி.சி யின் 2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பரிந்துரை பட்டியலில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், நியூஸிலாந்து அணியின்...
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது,...