சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
காலியில் இந்தப் போட்டி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே சென்றுள்ள நிலையிலேயே, வீராங்கனைகளுக்கு...
அவுஸ்திரேலிய அணி, டெஸ்ட் கிரிக்கெட் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸையும் உப தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தையும் நியமித்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது
அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஏஷஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக,...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, தனது...
2009 ஆம் ஆண்டிலிருந்து தனது டெஸ்ட் பயணத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மஹ்மூத் உல்லா தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்தும்...
பாஜக எம்பியும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகல்...
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு ஜெய்ப்பூரில் ஆரம்பமாகவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளதுடன்,...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில்,...
பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் சத்துன் இரங்கிக்கவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக...
உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது "X" (முன்னதாக Twitter) கணக்கில், 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின்...