பல்வேறு பிரிவுகளின் கீழ் ரயில் கட்டணங்களை திருத்துவதற்கு ரயில்வே திணைக்களத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, புதிய கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம...
இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்குவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக...
இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான விவாதத்தை ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் எதிர்பாராத அளவுக்கு எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக P முதல் W வரையான வலயங்களில் இன்று மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உறுப்புரை 4 அறிக்கை தொடர்பான கருத்துக்களை இலங்கை மத்திய வங்கி, இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் மத்திய வங்கி கருத்துக்களை வெளியிட்டிருந்த போதும் அந்த அறிக்கையை புறக்கணிக்குமாறு குறிப்பிட்டு,...
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் 49 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டென்...
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதால், அடுத்த வாரம் மின்வெட்டு கால அளவு அதிகரிக்கப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அடுத்த வாரம் மின்...
கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம்...
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.
விற்பனைக்கு உள்ள வாகனங்களில்...
கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை மாணவி...