எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதையடுத்து அங்கு ஏற்படம் பதட்டமான சூழ்நிலைகளை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் சுற்றி...
நாளை(02) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 5 மணித்தியாலம் மற்றும் மாலையில் 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணை...
இலங்கையில் உள்ள ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் விசாக்களின் செல்லுபடிக் காலத்தினை நீடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அவர்களின் வீசாக்களை எவ்வித கட்டணமுமின்றி இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்...
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நிறுவப்பட்ட ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கான பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி...
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இந்த மின்தடை அமுலாக்கப்பட...
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கான இடம் தயாராகிவிட்டதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் 1986 இல் பேரழிவின் போது கைவிடப்பட்ட செர்னோபில் அணு உலைக்கு அருகிலுள்ள விலக்கு மண்டலத்தின் மையத்தில் உள்ள...
இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கான விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ள யோசனையை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...