சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
அது தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக கசப்பாக இருக்கும்...
சுமார் 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை ஏற்றிச் செல்லும் 'Schiff 5' என்ற அதி சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பல் உலகின் மிக ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றாக...
அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரமிட் வியாபாரம் ஒன்று தொடர்பில் இந்நாட்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
கிரிப்டோகரன்சி (cryptocurrency) மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதாகச் சொல்லி, அதற்குப் பணம் தரப்படும் நபர்களுக்கு மென்பொருள் (app)...
அரசாங்க ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் இரத்துச் செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு - செலவுத் திட்ட...
2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கண்டி புற்றுநோய் வைத்தியசாலையில் நிலுவைத் தொகையாக இருந்த ரூ.48 லட்சம் மின்சார கட்டணத்தினை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக சிகிச்சை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் நோயாளிகள் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சியின்...
போராட்டத்தினால் தான் ஜனாதிபதியாகவில்லை எனவும், ஜனாதிபதி பதவி விலகியதால், பிரதமர் ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இந்த விளையாட்டை நிறுத்து. இதற்கு சில மதகுருமார்களை...
இலங்கை போன்ற நாட்டில் ஹிட்லர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இராணுவத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் கைகளில்...
வழக்கமாக, காலை உணவுதான் மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் அதே வேளையில், அதைத்தான் பெரும்பாலுமான மக்கள் தவிர்ப்பது அல்லது சமரசம் செய்துகொள்வது...