க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானில் நீண்ட...
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் 500 மில்லியன் RMB பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியின் கீழ், இலங்கை மக்களுக்கு நன்கொடையாக 12.5 மில்லியன் RMB (ரூ. 650 மில்லியன்) பெறுமதியான மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் இன்று...
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் பொதுமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று வேலை வகையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கிடைக்கும் அனைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் இந்த வேலை வங்கி காட்சிப்படுத்துவதாக...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது நியூயோர்க் விஜயத்தின் போது பல வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்தார்.
நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைக் குழுவை அமைச்சர் அலி...
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு சென்றதையடுத்து, பதில் நிதியமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலை...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...
கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...