நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்காக எச்சரிக்கை...
பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஒருவரிடமிருந்து...
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு...
சுகாதார உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணி புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவருவது தொடரபான தீர்மானம் எடுப்பதகாக சுகாதார உத்தியோகத்தர்கள் சம்மேளனம் இன்று ஒன்றுக்கூடவுள்ளது.
இதேவேளை, சகாதார சேவை தொழிற்துறை பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேவையான நடவடிக்கைகளை...
பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - ஹொரணை வீதியிலுள்ள போக்குந்தர பாலத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் அபிவிருத்தி பணிகளின் காரணமாக மீள் அறிவித்தல் வரை...
நாட்டின் மேலும் பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மின்சாரம் விநியோகம், வைத்தியசாலைகள் நோயாளர் பராமரிப்பு, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் உபசரிப்பு...
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின்...
எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்சார துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர்...
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலத்தில் விடப்பட்டன.
இரண்டாம்...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...