அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால், இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த வாரம்...
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை...
இன்று முதல் உணவுப்பொதியின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும் தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாய் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய...
ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்று இரவு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, நாளை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...
கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எதுவும்...
ஆகஸ்ட் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பொது விடுமுறை தினமென்பதால் ஆகஸ்ட் 8, 9,10 ஆகிய தினங்களில் மாத்திரம் பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
12ஆம் திகதி வௌ்ளிக்கிழமை...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம்...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி,...
சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் வருமாறு:
மு.ப. 09.30 - மு.ப. 10.00
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான...