அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த...
லிட்ரோ சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு, நிவாரணம் செலுத்தும் இயலுமை உள்ளதாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அனில் கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம், சுமார் 20 பில்லியன் ரூபா...
அனைத்து அரச ஊழியர்களுக்கும், 2022 ஜனவரி முதலாம் திகதி 4,000 ரூபா விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான சுற்றுநிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசேட முற்பணத் தொகையை வழங்கும்...
ஒமிக்ரொன் கொரோனா மாறுபாட்டில் இருந்து தற்போது டெல்மிக்ரொன் எனும் புதிய மாறுபாடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும்...
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...
நுகர்வோர் கைவசமிருக்கும் எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்று, அவற்றுக்கான பணத்தை மீள செலுத்துவது குறித்து நுகர்வோர் விவகார பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு...
ஒரே நாளில் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் பணியில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து, சாரதி பயிற்சி முடித்த அன்றே வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடை...
கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ்...
கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம்...
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.
விற்பனைக்கு உள்ள வாகனங்களில்...