follow the truth

follow the truth

May, 10, 2025

TOP1

நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் : நீர் வழங்கல் சபைக்கு 10 மில்லியன் நிலுவை

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் தங்களது நீர் கட்டணத்தை ஒழுங்காக செலுத்தத் தவறிய காரணத்தினால் 10 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக நீர் வழங்கல்...

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை

புகையிரத திணைக்கள பொது முகாமையாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவித்துள்ளது.

பி.பி.ஜெயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட  இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.

ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன், ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இன்று முற்பகல் 10 மணியளவில், தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றில் குறித்த கலந்துரையாடலில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைக்குரிய தீர்வு எட்டப்படாதவிடத்து, உடன் அமுலாகும் வகையில் தொழிற்சங்க...

பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றுடன் 17 வருடங்கள்

சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தோனேசியா, சுமாத்ரா தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பிதேசங்களில் 9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளை இந்த சுனாமி ஏற்பட்டிருந்தது. 2004 ஆம்...

பிரியந்த குமார படுகொலை – பாகிஸ்தான் செனட் சபை கண்டனம்

அண்மையில் பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சபைத் தலைவர் ஷாசாத் வாசிம் முன்வைத்த செனட் தீர்மானம், குமார படுகொலையில்...

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

அடுத்த வருடம் உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய விவசாய துறைசார் நிபுணர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு...

வெடிக்கக்கூடிய நான்கு லட்ச சமையல் எரிவாயு கொள்கலன்கள் வீடுகளில் இருப்பதாக எச்சரிக்கை!

மூன்று முதல் நான்கு லட்சத்திற்கும் இடையிலான பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்னும் வீடுகளில் இருப்பதாக எரிவாயு வெடிப்பு சம்பந்தமாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் உறுப்பினர் ஓய்வுபெற்ற பேராசிரியர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக்க...

Latest news

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது...

Must read

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில்...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்...