இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் .
எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முச்சக்கரவண்டிகளுக்கான முதல் கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் சவாரி கட்டணத்தை அதிகரிக்க முச்சகரவண்டி சாரதிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய, முதல் கிலோ மீற்றருக்காக இதுவரையில் அறவிடப்பட்டு வந்த 50 ரூபா என்ற கட்டணத்தை 80 ரூபா...
உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி அதன் விலை 157 ரூபாவில் இருந்து 20 ரூபாவினால்...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்கு செல்வதற்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் தடுப்பூசி...
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் முக்கிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுள்ளதாக அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணர்தன, சட்டத்தரணி சிரால் லக்திலக்க, குணரத்ன...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற்ற கல்வியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் முன்னுதாரணமான, சிரேஷ்ட செயல் என புத்திஜீவிகள் பாராட்டியுள்ளதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த செயல் மூலம்...
இலங்கையில் எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் கடிதம் மூலம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்...
கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம்...
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.
விற்பனைக்கு உள்ள வாகனங்களில்...
கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை மாணவி...