2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது.
கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகில், இந்த ஆர்ப்பாட்டம்,...
சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 13ம் திகதி...
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
இம்முறை மதிப்பீட்டு சட்டமூல வரைவுக்கு அமைய அரசின் முழு...
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் இன்று (11) இலங்கை முதலீட்டுச் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தினை நிறுவுவதற்கான மதிப்பீடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, தேசிய...
நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்ய முடியும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீமெந்து தட்டுப்பாடு...
ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், திருமதி. யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
பிரதமரிடம் தலா 2 கேள்விகள் கேட்டு பதில் பெறுவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு இன்று முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொவிட் நிலைமை காரணமாக அண்மைக்காலமாக பாராளுமன்றம் முறையாகக் கூட்டப்படாத...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவு அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க...
இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரேிவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவருக்கு பாப்பரசர் லியோ...
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது.
ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த ஹெலிகொப்டர், மாதுரு...