2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, 5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையை 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத விசாரணை பிரிவினர், நீதிமன்றத்திடம் இதனை கூறியுள்ளனர்
நவம்பர் 3ம் திகதி இடம்பெறவுள்ள மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தின் பொது தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் என மின்சார சபை ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால்...
நாட்டில் சமையல் எரிவாயுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தற்போதும் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர்...
நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை(01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
கொவிட் பரவலைக்...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...