பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த...
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப்பத்திரம்...
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தேவையற்ற மின்விளக்குகள் மாத்திரமன்றி அத்தியாவசிய மின்விளக்குகளின் பாவனையையும் மட்டுப்படுத்துமாறு மின்சார சபையின் புதிய...
2016ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின்போதான மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு...
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில்...
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று சத்திரசிகிச்சைக்காக கொழும்பில் உள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாயில் சிறிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பிரதமர்...
வழக்கமாக, காலை உணவுதான் மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் அதே வேளையில், அதைத்தான் பெரும்பாலுமான மக்கள் தவிர்ப்பது அல்லது சமரசம் செய்துகொள்வது...