அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
புதிய அமைச்சர்களின் விபரங்கள்
கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்
டலஸ்...
Muhyiddin Yassin இற்கு வழங்கி வந்த ஆதரவை ஐக்கிய மலேசிய தேசிய அமைப்புக் கட்சி வாபஸ் பெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் Muhyiddin Yassin இன் கட்சி பெரும்பான்மை இழந்தது. இந்நிலையில் இன்று மன்னர்...
இலங்கையில் இன்று முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படுவதாகவும், மறு அறிவித்தல் வரையில் இந்த தனிமைப்படுத்தல் ஊடரங்கு...
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி சில மணிநேரங்களில் இராஜினாமா செய்து தாலிபானுக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
தாலிபான்களால் ஒரு இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஐவரி கோஸ்ட் 25 ஆண்டுகளில் முதல் எபோலா நோயாளரைப் பதிவு செய்துள்ளது. அண்டை நாடான கினியாவில் இருந்து அபிட்ஜனுக்கு பயணம் செய்த 18 வயது பெண்ணே இவ்வாறு எபோலாவுக்கு சாதகமாக சோதனை செய்ததாக...
4 அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும,...
மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்கு...
கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ்...
கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம்...
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.
விற்பனைக்கு உள்ள வாகனங்களில்...