இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழிநுட்பக் கோளாறு காரணமாக இன்று (9) இரத்து செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகை, எதிர்வரும் திங்கட்கிழமை (11) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை...
12 மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று(09) ஆரம்பமாகியுள்ளது.
இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை 20 முதல் 30 வயது வரையிலான...
எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல்கள்...
மாத்தறை நில்வலா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், விளைச்சல் நிலங்களுக்குள் கடல்நீர் வருவதால், பயிர்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்விடயம் தொடர்பில்...
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை, இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீன மக்கள் குடியரசினால் வழங்கப்பட்ட...
வாக்களிப்பது அரசியல் அரசியலமைப்பால் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, தமது வாக்கினை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர்...
நாடளாவிய ரீதியில் 5000 மருந்தகங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமையினால் பல மருந்தகங்கள் ஜனவரி மாதத்திற்குள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிக்கு...
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய...