PickMe போன்ற உள்ளூர் மென்பொருள் நிறுவனங்களுக்கும் Uber போன்ற வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஒரே வரியை விதிக்குமாறு நிதிக் குழுவும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியதாக ஹர்ஷ...
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
பொது அஞ்சலிக்காக நேற்று (25) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இன்று(26)...
ஊவா பரணகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தலைமையில் ஊவா பரணகம பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இங்கு மலசலகூட வசதியின்றி சுற்றுலாப் பயணிகள் சிரமப்படும் போபுருஎல்ல பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இது...
அதிபர் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்தி கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக அபிவிருத்தி செய்யவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த...
கடந்த ஒக்டோபர் மாதம் தவறான முன்னறிவிப்புகளின் அடிப்படையில் மின்சார சபை கட்டணங்களை திருத்தியமைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மின்சார சபைக்கு கணிசமான இலாபம் கிடைத்துள்ளது.
இம்மாதம்...
சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவில் அப்போது ஆட்சி செய்த மன்னர் அப்துல் அஜீஸ் மதுவுக்கு தடை விதித்தார்.
ஜித்தாவில் தனது மகன் இளவரசர் மிஷாரி,...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவமதிக்கும் கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மரணம் குறித்து இதுபோன்ற கருத்துகளை ஏற்க முடியாது...
இன்று (25) காலை விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டுக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
"உண்மையில், எங்கள்...
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.
நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...