ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக விளையாடி வந்த சுனில் நரைன் கடைசி வரிசையில் தான்...
மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே வீட்டின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்படலங்களை செயலிழக்கச் செய்யுமாறு மின்சார சபை கோரியுள்ளது.
அவ்வாறு...
வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் மேலும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து வீடொன்றின் கதவை தட்டியதாகவும் அதனால் கோபமடைந்த...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் ஏற்கனவே தபால் திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத்...
மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளையதினமும் எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும்...
கடந்த 4 நாட்களில் (11 ஆம் திகதி முதல் நேற்று வரை) அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 17.4 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில்...
தொழில்துறை மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்களுக்கு சமூக ஊடகங்களில் அவதூறு செய்யப்பட்டதாகக் கூறி, அவரது ஊடகச் செயலாளர் கணினி குற்றப்பிரிவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
"சமூக ஊடகங்களில்...
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர்...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின்...
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட...