சில காலமாக சிரியாவில் அமைதி மெல்லத் திரும்பிக் கொண்டிருந்த சூழலில், இப்போது அங்கே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஆளும் தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்த...
முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
"තුංග කඳු මඬල" - தூங்கா மலைகள் குறித்து மலைகளை வர்ணித்து அவர் பாடலை பாடியுள்ளார்.
இதில் ஸ்ரீபாத மலையையும் அவரது...
தான் செய்யப்போகும் அனைத்து வேலைகளையும் அவமதித்து எதிர்த்தவர்கள், தடுத்து நிறுத்தியவர்கள் இன்று அவமானங்களை அனுபவிக்க நேரிட்டது விதியின் நகைச்சுவை என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
காலை 8 மணிக்கு எந்த...
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக தேசிய மக்கள் கட்சி விரே கெலி பல்தராஸ் (Vraie Cally Balthazar) நியமிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த...
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது.
அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையே நாளாந்த நேரடி விமான சேவையை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க இந்தியாவின் இண்டிகோ விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு...
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களில் உரிய முறையில் திருத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவரது உரையில்; முஸ்லிம் மக்களின் தனித்துவம் குறித்தும்...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின்...
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட...