லெபனானில் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ.பிரேமலதா என்ற 65 வயது பெண் என தெரியவந்துள்ளது.
WhatsApp...
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு நிறுவனத்தின்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
காஸா பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி இந்த...
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹிஷ் தீக்ஷன காயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (21) நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் காயமடைந்தார்.
இன்று நடத்தப்படும் ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு எதிர்கால போட்டிகள் குறித்து முடிவு...
காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காஸா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவக்...
2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணய...
எரிபொருள், எரிவாயு அல்லது மின்சாரக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (20) மேற்கொள்ளப்பட்ட மின்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தன்னை தாக்கியதாக அதே கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான...
கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை...
கந்தானை பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு, கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில்...
ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பாடச வலைகளில்...