ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக கென்யாவின் நைரோபி உட்பட அங்குள்ள முக்கியமான நகரங்களில் மக்கள் போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன.
சில இடங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதால் இதுவரை 06 க்கும் அதிகமான உயிரிழப்புகள்...
அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பல வகை அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க இந்தியா...
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கல்வித்துறையின் ஒவ்வொரு சேவையிலும் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
வழக்குகள் சுமுகமாக முடிந்து, முன்னதாக நடைபெறவிருந்த பட்டதாரி...
உலகின் முன்னணி கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களில் ஒருவராகக் கருதப்படும் எலோன் மஸ்க் மற்றொரு தனித்துவமான பணியில் இறங்கியுள்ளார்.
xAI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய வணிக நிறுவனத்தைத் ஆரம்பித்துள்ளார்.
தற்போது விரிவடைந்து வரும் ChatGPTக்கு...
இந்நாட்டில் தங்கியிருந்த துருக்கிய யுவதி மீது பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பயணிகள் பேருந்தில் பயணித்த போது அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும்...
இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி மயக்க ஊசி மருந்துகள் இன்று (13) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய மயக்க மருந்துகளுக்குப் பதிலாக மற்றொரு இந்திய மருந்து நிறுவனத்திடமிருந்து இந்த மயக்க...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரி திருத்தம் நேற்று (12)...
2019 ஆம் ஆண்டு சரம்ப எனப்படும் தட்டம்மை நோய் ஒழிக்கப்பட்ட போதிலும், நாட்டில் மீண்டும் தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதிவாகியுள்ள நோயாளர்கள் தட்டம்மை (சரம்ப ) தடுப்பூசி...
ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அஸ்வெசும திட்டத்தின் பயனாளிகளின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய,...
இன்று (30) காலை, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோசெல் மெலனி அபேகுணவர்தன, தனது சட்டத்தரணியின் மூலம் வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில்...