மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான் சர்வதேச...
பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது மதம் அல்லது வேறு எந்த அமைப்பினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய அரசாங்கம் தயாராக இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மதிப்பீட்டின்...
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...
பாராளுமன்றத்தின் எந்தவொரு குழுக் கூட்டங்களிலும் பங்குபற்றும் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் குழு கோரும் போது தகவல்களை வழங்க தயாராக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின்...
இழக்கப்படும் நிலையில் இருந்த எமது நாட்டு உழைக்கும் மக்களின் நிதியங்கள், உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் என இலங்கை வங்கிச் சங்கத்தின் உறுப்பினர், இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசல்...
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரைவில் முஸ்லிம் தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுத்ததன் பின்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் தரப்புடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று...
சீமெந்து விலையை 300 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நாட்டில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட 4எம்எம்சி என்ற போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் அளவு 115 கிராம்.
இந்த போதைப்பொருள்...
இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர...
பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, பொலிஸ் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களில்...
இந்தியாவின் உத்தரகண்டில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரகண்ட் மாநிலம்...