பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எவாகனங்களுக்கான...
சாரதிகள் பணிக்கு வாரமையினால் 4 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனிவெளி மற்றும் கரையோரப் பாதையில் சேவையில் ஈடுபடும் 4 ரயில்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டதாக அதன் துணைப் பொது...
நாளை(17) பாடசாலை விடுமுறை குறித்து பரவிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (17) அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியை...
புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்றும்(16) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன
இன்று (16) மற்றும் (17) பல விசேட புகையிரத பயணங்கள் செயற்படுவதாக ரயில்வே துணைப் பொது மேலாளர்...
அதிவேக நெடுஞ்சாலைகளின் நேற்றைய தினம் (15) வருமானம் 35 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 126,760 வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதாக அவர் மேலும்...
இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்கியதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் குரங்குகளை வெளிநாடுகளில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது...
அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டின் 5 இடங்களில் இருந்து 'செனஹசே யாத்திரை' (பாசத்திற்காக யாத்திரை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
அனைத்து...
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா புகை குண்டுகளால் தாக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வகாயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (15) இடம்பெற்ற தாக்குதலில் பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என...
கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ்...
கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம்...
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.
விற்பனைக்கு உள்ள வாகனங்களில்...