அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நலன்புரி நன்மைகள் கணக்கெடுப்பை இம்மாதம் 10ஆம் திகதி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய நேற்றுடன் (31) முடிவடையவிருந்த கால...
இலங்கை அரசாங்கம் ஒரு இலட்சிய சீர்திருத்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனைத்து முன் நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
IMF திட்டத்தின்...
சர்வதேச நாணய நிதியம் கூறிய பல முக்கிய உண்மைகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் விற்பனை பற்றி மாத்திரம் பேசுவதாக 43வது படையணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
43வது படையணி இன்று (31) நடத்திய...
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை அவசர அவசரமாக கொண்டு வர முயற்சிக்கிறதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி பாராளுமன்ற...
எரிபொருள் விலை குறைப்புடன் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய திருத்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேரூந்து கட்டண அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2022ல் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால், நாட்டின் 86 சதவீத மக்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் பொருட்களின் அளவைக் குறைத்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்...
ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (John Hopkins University) பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கியால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் உலகின் மிகை பணவீக்க நாடுகளின் பட்டியலில் இருந்து ஏறக்குறைய ஒரு வருடத்தின் பின்னர்...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம்...
தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக்...