தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்னும்...
அட்டர்னி ஜெனரல் மற்றும் சட்ட வல்லுனர்களுக்கு இடையே நடந்த விவாதத்தில், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து இழப்பீடு பெறுவது தொடர்பாக சிங்கப்பூரில் வழக்கு தொடர உடன்பாடு இல்லை என சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு...
வரிவிதிப்பு வரம்பை விரிவுபடுத்தும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் பல விசேட திருத்தங்கள் நாளை (28) பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்...
சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் கணக்கில் ஒரு...
நாடளாவிய ரீதியில் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அறவிடப்படும் நுழைவுக் கட்டணத்தை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் 2008 ஆம் ஆண்டின் 40 ஆம்...
வடமேற்கு மாகாண ஆளுநரான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வசந்த கரன்னாகொடவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க...
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தால், அவர்கள் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்வார்கள் என்று அரச வணிக இதர சட்டப்பூர்வக் கழகம் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களத்திடம் ஏற்கனவே கோரிக்கை...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சட்ட நிபுணர் குழுவின் சில சரத்துக்கள் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத்...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...
கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...