follow the truth

follow the truth

May, 11, 2025

TOP3

தேரர்கள் குழுவொன்று நெடுஞ்சாலையில் காத்திருக்க செந்திலும் கபிலவும் நழுவியது ஏனோ?

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிலாவெளி கோகன்ன ஆலய நிர்மாணப் பணிகளுக்கு ஆளுநரால் இடையூறு ஏற்படுவதை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை. கோகன்ன விகாரையை...

உயர்தர ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

உயர்தர ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவை அனுமதி கோரியுள்ளார். வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பல பாடங்களுக்கு, இந்த ஆசிரியர்கள் இரண்டு ஆண்டு ஒப்பந்த...

பிரான்ஸ் பாடசாலைகளில் அபாயாக்களுக்கு தடை

முஸ்லிம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயா பிரான்ஸ் நாட்டில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை...

கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து நீதிமன்ற உத்தரவு

தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 24 பேருக்கு கொழும்பில் பல பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இன்று (28) காலை 9.00 மணி முதல் மாலை...

ஆசியக் கிண்ண அணியில் மாற்றம்

முக்கிய பந்துவீச்சாளர்களான துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியதால், இலங்கை தேர்வாளர்கள் ஆசியக் கிண்ண அணியில் மூன்று மாற்று வீரர்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில்...

பொஹொட்டுவ இளம் அமைச்சர்கள் குழு ஒன்று ஐ.தே.க. இற்கு

அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இளம் அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தொடர்பில் அவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும்...

குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரமிட் கடத்தல்காரர்களை தண்டிக்க நடவடிக்கை

குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரமிட் திட்டத்தை வழிநடத்திய நிறுவனங்கள் மற்றும் நிதியை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...

இரத்மலானை, கட்டுநாயக்க, மத்தள விமான நிலைய மேற்பரப்பில் காத்தாடிகள் பறக்க தடை

இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் காத்தாடிகளை பறக்கவிடப்படுவதால் பயணிகள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் காத்தாடிகளை பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதுபற்றி...

Latest news

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன் போது கருத்து தெரிவித்த கோபா குழு...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது எச்சரிக்கையுடன் இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு கட்டுநாயக்க சர்வதேச விமான...

Must read

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன...