follow the truth

follow the truth

August, 24, 2025

TOP3

புதிதாக இரு அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர் – ஜனாதிபதி

புதிதாக இரு அமைச்சர்கள் இன்று(19) பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தின் மீதான விவாதம் இன்று

புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், நாட்டில் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ...

என்னை நேசிப்பவர்களிடமிருந்து எனக்கு உதவி கிடைக்கும்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தமக்கு வழங்கப்பட வேண்டிய 10 கோடி ரூபா நட்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தனது அன்புக்குரியவர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில்...

“ஈஸ்டர் தாக்குதலை விட என்னை பாதித்த சம்பவம் வேறெதுவும் இல்லை”

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதெனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பொறுப்புகளை தெளிவுபடுத்தியமைக்கு தாம்...

உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டி

இந்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் கை சின்னத்துடன் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி இன்று (16) அநுராதபுரம் மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு...

நீர் கட்டணங்களை செலுத்த புதிய முறைமை

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவரின் வாழ்த்தானது; உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். உழவர்கள்...

சர்வதேச நாணய நிதியம் சீனாவுடன் பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் சுரினாமில் உள்ள கடன் நிலைத்தன்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு சீனா எவ்வாறு பங்களிப்பது என சர்வதேச நாணய நிதியம் சீனாவுடன் கலந்துரையாடியதாக நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். சீனா இன்னும்...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...