follow the truth

follow the truth

May, 13, 2025

உலகம்

சிம்பாப்வே தேர்தலில் அதிபர் எம்மர்சன் மீண்டும் வெற்றி

சிம்பாப்வே ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி இமேர்சன் நன்கக்வா (Emmerson Mnangagwa) இரண்டாவது முறையாக தெரிவாகியுள்ளார். இதேவேளை,தேர்தல் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் சர்வதேச தரத்தை கொண்டிருக்கவில்லையென தேர்தலை கண்காணிக்கும் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சவுதியில் மாணவர்கள் விடுமுறை எடுத்தால் கடும் சட்ட நடவடிக்கை

சவுதி அரேபியாவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை விதிகளை அந்நாட்டின் அரசு கடுமையாக்கி உள்ளது. அதன்படி, சவுதி அரேபியாவில் மாணவர்கள முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கு மேல் பாடசாலைக்கு விடுமுறை எடுத்தால் பெற்றோருக்கு...

பைடன் உக்ரைனை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவாரா?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்த ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைனை வற்புறுத்த முயற்சி செய்வார் என்பதில் சந்தேகம் இருப்பதாக ப்ளூம்பெர்க் இணையதளம் கூறுகிறது. போர் முனையில் உக்ரைன் தெரிவித்த வெற்றியின் பற்றாக்குறை மற்றும்...

ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் நிவாரணம்

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் சிலிண்டர் மூலம் சமைக்க முயற்சி மேற்கொண்டபோது, சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக...

கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலி

மடகாஸ்கரில் விளையாட்டு விழாவின் தொடக்கத்தில் ஏற்பட்ட நெரிசலில் 13 பேர் இறந்தனர் மற்றும் 108 பேர் காயமடைந்தனர். தலைநகர் அன்டனானரிவோவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஏறக்குறைய 50,000 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின்...

வாக்னர் தலைவரின் மரணம் பற்றிய யூகம்

வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் கொல்லப்பட்டதாக நம்பப்படும் ஜெட் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் 10 உடல்கள் மற்றும் விமானப் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது மூலக்கூறு மரபணு சோதனைகள் நடத்தப்பட்டு...

ஜி20 உச்சி மாநாடு – புதின் பங்கேற்ற மாட்டார்

டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் நேரில் பங்கேற்க மாட்டார் என ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

டிரம்புக்கு பிணை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜோர்ஜியா தேர்தல் முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு ஃபுல்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

Latest news

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...