கேரளாவில் பெய்து வரும் கனமழையுடனான காலநிலை காரணமாக சபரிமலை கோயிலுக்கு செல்ல, நாளை மறுதினம் வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக ஐவர் பலியாகியுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை கேரளாவின் கோட்டயம் பகுதியில் பாரிய நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இதில் 12...
பிரித்தானிய கன்ஷவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் எமேஷ், கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை நேற்று (15) செய்யப்பட்டுள்ளார்.
இது பயங்கரவாத செயல் என நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது...
ஆப்கானிஸ்தான், கந்தஹார் நகரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32 பேர் பலியானதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான இந்தப் பள்ளிவாசலில் இன்று (15)...
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம்...
பங்களாதேசில் உள்ள இந்து சமூகம் சம உரிமைகளைக் கொண்டிருப்பதாகவும் தங்கள் பண்டிகைகளை வெளிப்படையாகக் கொண்டாட முடியும் என்றும்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
'நீங்கள் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படுகிறீர்கள். நீங்கள் சம உரிமைகளில்...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
ஷியா முஸ்லிம் குழுக்களான ஹிஸ்புல்லா மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஆகியோர் கடந்த ஆண்டு நகரத்தின் துறைமுகத்தில் நடந்த...
இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்திய தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதனடிப்படையில் இன்று முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான...
இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதியின்...
மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின்...
ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று(09) திறந்து வைக்கப்பட்டது.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட...