பெரும் போகத்தின் போது சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபா நிவாரணத் தொகையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பெரும் போகத்தின் போது தேவையான அனைத்து மக்காச்சோள விதைகள்...
இலங்கையில் உள்ள 9 முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கலால் திணைக்களம் வழங்கிய 14 நாள் கால அவகாசத்திற்குள் 6.2 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், உரிமத்தை இடைநிறுத்தப் போவதாக...
இன்று முதல் சோற்றுப் பொதி மற்றும் கொத்து விலை 10% இனால் குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் விலைகள் திருத்தப்படும் என...
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில வரையான கடற்பரப்புகளில்...
வடகொட மற்றும் தலவாக்கலைக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரவு தபால் புகையிரதத்தின் இயந்திரம் புகையிரத பாதையில்...
இந்த வருடத்தில் இந்த நாட்டின் ஏற்றுமதி வருமானம் 25% குறையும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பாவில் இருந்து பெறப்படும் ஆர்டர்கள் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் ஐரோப்பாவில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட...
போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்ததாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பது...
கர்ப்பிணித் தாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக, உயிரிழந்த தாயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மற்றும் கோனவல பமுனுவில கல்லூரியில் சமூகவியல்...
மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின்...
ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று(09) திறந்து வைக்கப்பட்டது.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட...
சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent) மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய...