அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் தொடர்பில் இதுவரை சுமார் 6 லட்சம் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும்...
வீடுகளை நிர்மாணிப்பதாக பொய்யான வாக்குறுதியளித்து 19.2 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை கைது செய்யும் நோக்கில் மிரிஹான குற்றப் புலனாய்வு விசேட பிரிவு விசாரணைகளை...
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தலவாக்கலை மற்றும் வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே, தொடருந்து ஒன்று தடம்புரணடதால் இன்று காலை முதல் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
தற்போது முதல் நேர...
மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்கிலி தோட்டப்பகுதியில் இன்று காலை...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த உத்தரவை...
அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு பிரேரணையால் 12 இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்படும் என உண்மை ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின்...
நீதிவான் நீதிமன்றங்களில் ஆரம்பித்து அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென பாராளுமன்றத்தில் முன்மொழிவதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் சாகர காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்குகள்...
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, கோதுமை மா இறக்குமதி அனுமதி முறையை மீண்டும் நிறுவுவதற்காக 2003 ஆம் ஆண்டின் 10...
எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார்.
சுமார் இண்டு வருடம் பணியாற்றிய நிலையில், தனது...
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 400 கிராம்...
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் இன்று (10) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...