மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மத்திய மாகாண கல்விச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், நல்ல எண்ணத்துடன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, பணம் வசூலிக்காமல்,...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும்...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சபை காலை 10 மணிக்கு பாதுகாப்பு அமைச்சில் கூடவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த 25ஆம் திகதியுடன்...
இன்று (27) அழைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அவசரக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணையை அங்கீகரிப்பதற்காக அடுத்த மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் பாராளுமன்றம்...
2022 (2023) கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகள் இன்று (27) ஆரம்பமாகின்றன.
இதன்படி, அழகியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் பின்வருமாறு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான...
யுனெஸ்கோ "மஹாவம்சத்தை" உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
மகாவம்சம் என்பது லக்தீவ மகா விகாரையின் வரலாறு மற்றும் ரஜரட்ட இராச்சியத்தின் வரலாறு பற்றி மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக்...
உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இன்று (27) விசேட மக்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்படி, இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை...
இலங்கை ஏற்றுமதிகளுக்கு ஜி. எஸ். பி பிளஸ் வரிச்சலுகைகளை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என்றும் ருமேனிய இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு,...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால், எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகள் உருவாகலாம் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது...
ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...