follow the truth

follow the truth

June, 23, 2025

உள்நாடு

ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து பொலிசாரின் அவசர அறிவிப்பு

வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் பேரில் இலங்கை பொலிசார் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மத்திய...

அருகம்பே பிரதேசம் தாக்கப்படலாம் என அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரஜைகளை எச்சரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது...

அடுத்த ஆண்டு மக்காச்சோள இறக்குமதியை குறைக்க நடவடிக்கை

அடுத்த வருடம் இறக்குமதி செய்யப்படும் சோளத்தின் அளவை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் தொன்களாக குறைக்குமாறு அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம்.விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். தற்போது வருடாந்தம் மூன்று...

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகின் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர விடுதியில் இன்று (23) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகத்தில் நான்காம்...

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (23ஆம் திகதி) முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி...

ஜோன்ஸ்டன் சிஐடிக்கு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை குறித்தே அவர் இவ்வாறு...

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை" ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல், வானவிலங்கு, வனவள, நீர் வழங்கள், பெருந்தோட்ட மற்றும் உடகட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின்...

Latest news

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (23) இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு...

இஸ்ரேலில் உள்ள 5 இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்ப கோரிக்கை

இஸ்ரேலில் தொழில்புரியும் 5 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் ஐவர் நாட்டிற்கு வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை...

கோரிக்கைகளைத் தொடர்ந்து பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவுக் கட்டணம் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில்...

Must read

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று...

இஸ்ரேலில் உள்ள 5 இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்ப கோரிக்கை

இஸ்ரேலில் தொழில்புரியும் 5 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக...