ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து தனது கட்சி விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
Colombo (News 1st) தமது கட்சியான ஐக்கிய குடியரசு முன்னணியுடன் ஐக்கிய மக்கள் சக்தி...
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி (Major General (Retd) Faheem Ul Aziz HI (M) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...
பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின்...
இலங்கையின் முனைவர் (Phd) மாணவரான அஜ்மல் அப்துல் அஸீஸ், 2024ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா-விக்டோரியன் சர்வதேச கல்வி விருதுகளின் (Victorian International Education Awards) ஆராய்ச்சி பிரிவில் இறுதிப் போட்டியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ஹைப்ரிட் கோக்லியர் உள்வைப்புகள்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவலுக்கு சொந்தமான சில வங்கிக் கணக்குகளை 3 மாதங்களுக்கு முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய இந்த...
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, இவ்வருட பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது பெயர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐக்கிய...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், அநுராதபுரம் மக்களுக்காக பாடுபடுவேன் என்றும்...
முடி ஈரமாக இருக்கும்போது, முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில், தீவிரமாக சீப்பு கொண்டு தலை வாருதல், கடினமான...
கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 5.000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக...
'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிக்குன்குனியா தொற்று காரணமாக அவர் கொழும்பு...