ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை எனவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக தம்மைப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக முன்னிறுத்துவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க...
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதியாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது இன்னும் முடியாத வழக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே...
தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ இன்று (28) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டதன்...
ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹகீம் ஆகியோருக்கு பேரம் பேசித்திரிய முடியுமென்றால் ஏன் எமக்கு முடியது என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன கேள்வி எழுப்பியிருந்தார்.
'ஒன்றுபட்ட நாடு - மகிழ்ச்சியான தேசம்' என்ற தொனிப்பொருளில்...
வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை இந்த வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி ஆளும்...
ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும், அந்த தேர்தலை யாராலும் தடுக்க முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (25) ஹட்டன்...
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுன நடத்தும் முதலாவது தொகுதி மாநாடு இன்று பிற்பகல் அநுராதபுரம் தலாவையில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார்.
இந்நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட தலைவர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமண பந்தலில் இணைந்து நேற்று 41 வருடங்கள் கடந்த நிலையில் இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ முகநூல் ஊடாக பதிவொன்றினை இட்டிருந்தார்.
அதில்...
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள்...
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக...
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...