மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பட்டார்.
மக்களுக்கு...
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தெளிவான ஆணையை வழங்கியிருப்பதால், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு அதிக பலம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளது என அக்கட்சியின்...
அண்மையில் கல்கிஸ்ஸ ஹோட்டலில் இடம்பெற்ற இசை இரவு நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு, டெய்லி மிரர் நாளிதழுடனான கலந்துரையாடலில், இன்பத்தை அனுபவிக்கும் ஒரு நபராக இந்த சந்தர்ப்பத்தை...
எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தம்பதிகளும் புதிய வீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி இல்லாததால் திருமணங்களை தள்ளிப் போட அனுமதி...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள்...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை கடிதம் ஒன்றை (LOD)...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 03 அமைச்சுக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொண்ணூற்று நான்கு நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தொண்ணூற்று நான்கு நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் உள்ள...
சுதந்திர மக்கள் பேரவையின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை மீளப் அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...