கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சில முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு முதல் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் அதே பரிசுத் தொகையை வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு...
ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டித்தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்று நதிஷா ராமநாயக்க இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார்.
52.61 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து தங்கப்பதக்கத்தை அவர் தனதாக்கினார்.
25 ஆவது ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் கயந்திகா அபேரத்ன வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4 நிமிடம் 14.39 விநாடிகள் எனும் நேரப் பெறுதியுடன் அவர்...
இந்நாட்டில் முதலாவது T-Ten கிரிக்கெட் போட்டியை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை போட்டிகள்...
இலங்கை அணி ஜிம்பாப்வே இற்கு சென்ற இரண்டு இலக்குகளும் வெற்றி பெற்றதாக இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வுட் தெரிவித்திருந்தார்.
உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி...
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
வந்த பாகிஸ்தான் அணியில் 27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கொழும்பு...
ஜூலை 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை உலகப் புகழ்பெற்ற விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகத்தின்...
2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மே 14...
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணங்கள்...
மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று...