follow the truth

follow the truth

April, 30, 2025

விளையாட்டு

அணி வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடனான டி-20 தொடரின்போது இலங்கை அணி வீரர்கள் சிலர் முழுமையான அர்ப்பணிப்புடன் போட்டிகளில் விளையாடவில்லை என சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பில்...

சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து லசித் மாலிங்க ஓய்வு

சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார். 17 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய அவர் முன்னதாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச...

டீ 20 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி தலைவர் விராட் கோலியின் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அறிவித்துள்ளது TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma (vc), KL Rahul, Suryakumar Yadav, Rishabh...

தினேஷ் பிரியந்த, துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் (படங்கள்)

பராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களான தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட வீரர்கள் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தனர். இதேவேளை, பராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில்...

பராலிம்பிக் போட்டி – இலங்கை வீரர்களுக்கு ஜப்பானில் கார்கள் அன்பளிப்பு

பராலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற இரண்டு இலங்கை வீரர்களுக்கு ஜப்பானில் உள்ள இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் இரண்டு நவீன ரக கார்களை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்ற...

இந்திய அணி 157 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று தமது முதல் இனிங்ஸிற்காக துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து...

ICC டி-20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில் ஆசிப் அலி மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. நேற்று மாலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. ரவி சாஸ்திரியுடன், பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...