follow the truth

follow the truth

May, 15, 2025

Tag:இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள ஒருதொகை நாட்டரிசி

இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள 40,000 மெட்ரிக் டொன் டீசல்

அவசர நிலையை கருத்திற்கொண்டு, 40,000 மெட்ரிக் டொன் டீசலை இந்திய கடனுடதவி திட்டத்தின் கீழ் இந்திய அரசு இலங்கைக்கு வழங்கவுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  

இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள ஒருதொகை நாட்டரிசி

இந்தியாவிடமிருந்து கோரப்பட்டுள்ள 30, 000 மெட்ரிக் தொன்னில், ஒருதொகை நாட்டரிசி இன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக  வர்த்தக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த தொகை இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை தொடர்பான அறிவித்தல்

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை...

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி அவரை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு கேட்டுக்...

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் ஒரு துணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்...

Must read

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை தொடர்பான அறிவித்தல்

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை...

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள...