மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் ஒரு துணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.