ரயில் ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், சேவையில் இருந்து விலகியதைப் போன்று பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹட்டன் புகையிரத நிலையத்தில் இன்று...
பணிக்கு சமூகமளிக்காத ரயில் ஊழியர்களுக்கு தாம் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக கருதி, கடிதங்கள் வழங்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயில் திணைக்கள பொது முகாமையாளரால், ரயில் நிலையங்களின்...
அடக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்படுமாயின் அனைத்து ரயில் சேவைகளினதும் தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட பின்வாங்கப் போவதில்லையென ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு...
செங்கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் .
பல நாடுகளை சேர்ந்த 44 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சிந்துபாத் என்ற நீர்மூழ்கியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
காப்பாற்றப்பட்ட...
வரி செலுத்துவோர் மத்தியில் வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கூறுகிறார்.
ஆட்சியாளர்கள்...
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது...