ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜெயவீர தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்த நிலையில் சர்வமதங்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள மதத் தலங்களுககு சென்றுள்ளார்.
அவ்வாறு காலி மல்ஹர்ஸ்சுலைஹா பள்ளிவாசலுக்கு சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக இந்த...
"தீவிர சிகிச்சைப் பிரிவில்" சிகிச்சை பெற்று வரும் "இலங்கை தாய்" என்ற நோயாளியை குணப்படுத்தும் "சிறந்த வைத்தியம்" உள்ள "சிறந்த மருத்துவரை" தேர்வு செய்ய இலங்கை மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று காலை வரை எண்பதுக்கும் மேற்பட்டோர் ரணிலுடன்...
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதியாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது இன்னும் முடியாத வழக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே...
அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங்க் வலையில் சிக்கி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தூதுவரின் ஆலோசனையின் பேரில் தவறான முடிவுகளை எடுத்ததாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
நேற்று (11)...
இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு கொண்டு வரப்படும்...
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, அதிகளவானோர் மேல்...
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்கும், பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த முடியுமென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது திணைக்களத்திடமுள்ள அதிக...