follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வசமிருந்த அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வசமிருந்த அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது

அந்த வாகனங்களில் ஒரு அம்பியூலன்ஸ், ஒரு வேன் மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவை இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான 16 வாகனங்களில் 8 வாகனங்கள் கடந்த 19ஆம் திகதி கையளிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...