ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த 11 மனித உரிமை அமைப்புக்கள்

659

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டவிரோதமாக மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 முக்கிய மனித உரிமை அமைப்புகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதை குறித்த அமைப்புகள் தங்களுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here