follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள்

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள்

Published on

முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை வழங்கவில்லை என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சொந்தமான தளபாடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடுகள் நாளைய தினம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான ஆர்.சம்பந்தன், வாகன விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த மற்றும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...