follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுவிருப்பு வாக்கு : யாழ்.மாவட்டம்

விருப்பு வாக்கு : யாழ்.மாவட்டம்

Published on

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள்

1. கருணநாதன் இளங்குமரன் – 32,102
2. ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430
3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579

  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
    1. சிவஞானம் ஸ்ரீதரன் – 32,833

    அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1 ஆசனம்
    1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135

  • சுயேட்சைக் குழு 17 (IND17-10) – 1 ஆசனம்
    1. இராமநாதன் அர்ஜுனா – 20, 487
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பொலிசில் சரண்

இன்று (30) காலை, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோசெல் மெலனி அபேகுணவர்தன, தனது சட்டத்தரணியின் மூலம்...

பீடிக்கான புகையிலை வரியினை அதிகரிக்க அனுமதி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பீடிக்கும் அறவிடப்படும் புகையிலை வரியை ரூ. 2 இல் இருந்து ரூ. 3...

ரஷ்யாவில் 13 அடி உயர சுனாமி அலைகள் – ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள்...