follow the truth

follow the truth

June, 15, 2025
Homeஉள்நாடுவிருப்பு வாக்கு : மொனராகலை மாவட்டம்

விருப்பு வாக்கு : மொனராகலை மாவட்டம்

Published on

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 05 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

  • தேசிய மக்கள் சக்தி

1. ஆர். எம். ஜெயவர்த்தனே – 105,107
2. அஜித் பிரியதர்ஷன் – 54,044
3. சதுரி கங்கானி – 42,930
4. ருவான் விஜேவீர – 40,505
5. சரத் குமார் – 39,657

  • ஐக்கிய மக்கள் சக்தி

1. எச்.எம். தர்மசேன – 20,171

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...