follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP1ஹரின் பெர்னாண்டோ கைது

ஹரின் பெர்னாண்டோ கைது

Published on

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியின் போது பொலிஸாருடன் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பதுளை பொலிஸாருக்கு முன்னாள் அமைச்சர் இன்று காலை வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரீன் பெர்னாண்டோ இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

கொழும்பு பங்குச் சந்தை 18,000 புள்ளிகளை கடந்தது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (30) 18,000 புள்ளிகளை கடந்துள்ளதுடன், இது வரலாற்றில்...

சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள்...