follow the truth

follow the truth

January, 23, 2025
HomeTOP2ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களுக்கு எதிர்காலத்தில் சிறைதான் ..- சமந்த வித்யாரத்ன

ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களுக்கு எதிர்காலத்தில் சிறைதான் ..- சமந்த வித்யாரத்ன

Published on

அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள் எதிர்காலத்தில் சிறைச்சாலைக்கு செல்லவேண்டி ஏற்படும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிடுகின்றார்.

ரிதிமாலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“.. ஆட்சியைக் கவிழ்ப்பதாக பீய்த்துக் கொள்ளும் எதிர்கட்சிகளுக்கு வெளியே தெரியாவிடினும், அவர்களின் பணி தொடர்பான கோப்புகள் (பைல்கள்) உள்ளிருந்து உருவாக்கப்படுகின்றன. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஒன்றிரண்டு வழக்குகள் நீதிமன்றத்துக்கு வரும். வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வரும்போது, ​​அரசை கவிழ்க்க நினைப்பவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசை யாராலும் கவிழ்க்க முடியாது…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்னும் தீர்க்கப்படாத கடவுச்சீட்டுப் பிரச்சினை – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம்...

அஜித் நிவாட் கப்ராளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு...

சாமர கேட்ட கேள்விகளில் ஹரிணியின் வாய் லொக் ஆனது – இந்த ரேஞ்ச் ரோவர் வசந்தாவுடையது

அரசாங்கம் தங்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை என்று கூறிய போதிலும், பல அரசாங்க அமைச்சர்கள் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற...