follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP2வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள இணையத்தளம்

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள இணையத்தளம்

Published on

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள தூதுவராலயங்களின் ஊடாக தாமதம் இன்றி பிறப்பு, திருமணம் மற்றும் மரண சான்றிதழ்களை விரைவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய டிஜிட்டல் வசதிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (06) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இடம்பெற்றது.

07 தூதுவராலயங்களில் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதன்படி ஜப்பான், கட்டார், குவைத் தூதுவராலயங்கள், மிலானோ, டொரன்டோ, மெல்பர்ன் மற்றும் துபாய் கவுன்சிலர் அலுவலகம் ஊடாக அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு எதிர்காலத்தில் தாமதம் இன்றி பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் விழுந்த சம்பவம் : சாரதி மற்றும் நடத்துனரின் அலட்சியே காரணம்

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...